தமிழகம் பழனி அடிவாரம் போலீசார் கைது செய்தனர் April 29, 2024April 29, 2024 AASAI MEDIA திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எளிதாக சுவாமி தரிசனம் செய்வதற்காக தன்னை நீதிபதி எனக் கூறி எஸ்.பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கூறிய போலி நபர் ரமேஷ் பாபுவை பழனி அடிவாரம் போலீசார் கைது செய்தனர்