திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோடை விடுமுறையால் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் .
நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்து வருகிறார்கள் பக்தர்கள்.
கடலில் புனித நீராடி, பக்தி பரவசத்துடன் முருகனை வழிபட்டனர்