உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தென்காசி அடுத்த வல்லம் பகுதியில் சுமார் ஒரு டன் மாம்பழங்கள் பறிமுதல். ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கைப்பற்றி அழிப்பு.
ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை