அடிப்படை வசதிகள் செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் அதியங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு பிரசித்தி பெற்ற ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம் சுற்றுலாத்தலமாக இயங்கி வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருவதால் இந்த கோவிலுக்கு அடிப்படை வசதிகள் தார் சாலை, மின்விளக்கு, மற்றும் குடிநீர் இல்லை, செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்