2ஆம் கட்ட தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது
மக்களவை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
13 மாநிலங்களுக்கு உட்பட்ட 88 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்க இருக்கிறது
2ஆம் கட்ட தேர்தலுக்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைப்பு
இன்றைய தேர்தலில் வாக்களிக்க 15.88 கோடி பேர் தகுதி
பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு