இந்து மக்கள் கட்சியின் சார்பாக கலந்தாய்வு கூட்டம்
திருப்பூரில் நேற்று இந்து மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் வடக்கு தொகுதியில் கட்சியின் கொடியேற்று விழா தமிழர்களின் ராஜராஜ சோழன் உருவம் பொருந்திய புதிய கொடி அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்குதல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பு வழங்குதல் நிகழ்ச்சியில் தமிழ் திரு அர்ஜுன் சம்பத் ஜி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாநில மாவட்ட மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
நியூஸ் எடிட்டர் N.சுதாகர்
தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் செய்திகளுக்காக.