மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை: ஆர்.எஸ்.பாரதி!..
மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
என்டிஏ கூட்டணி தோல்வியடையப் போவது உறுதி என்பதை தெரிந்து தான் மோடி இப்படி எல்லாம் பேசுகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.