அக்காவின் 31 சவரன் தங்க நகைகளை எடுத்து வேலையில்லாமல் இருந்த தனது நண்பருக்கு தானமாக கொடுத்த தங்கை.

சென்னை
அக்காவின் 31 சவரன் தங்க நகைகளை எடுத்து வேலையில்லாமல் இருந்த தனது நண்பருக்கு தானமாக கொடுத்த தங்கை.
வீட்டில் நகைகள் இல்லாதது குறித்து அக்கா புகார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கணவனை பிரிந்து அதே வீட்டில் வசிக்கும் ரேவதி, கிஷோர் என்ற தனது ஆண் நண்பருக்கு நகைகளை கொடுத்தது அம்பலம்.
தற்போது கிஷோரை கைது செய்த ராயபுரம் போலீசார் அவரிடம் இருந்த தங்க நகைகளை மீட்டனர்