கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது.
நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை – லக்னோ இடையேயான போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக புகார்.
10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்து திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை.
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் – 12 பேர் கைது.