ஜப்பானில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு

ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு சமீபத்தில் கடும் பனி பொழிவு ஏற்பட்டுள்ளது வாகனங்கள் பணியினால் சாலையில் புதைந்தன இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்க பட்டுள்ளது