சேனாங்கோடு ரப்பர் தோட்டத்தில் புலி இறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சேனாங்கோடு மலைப் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் புலி புகுந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்துவதும் சிலரை தாக்கு உள்ளதும் தெரிய வந்தது. இந்த நிலையில் வனப்பகுதியான ஒரு ரப்பர் தோட்டத்தில் புலி ஒன்று இறந்த நிலையில் கிடந்தது இது குறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்தில் விரைந்து சென்று இறந்த புலியை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர்

அதில் அந்த புலியை ஏதோ மற்றொரு காட்டு மிருகம் தாக்கியதில் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.