முதலமைச்சர் சித்தராமையா போராட்டம்
வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா போராட்டம்
வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.