திருமாவளவன் வலியுறுத்தல்

வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மோடியின் பேச்சு தேர்தல் விதிகளை மீறியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராகவும் உள்ளது. ஒற்றுமை, மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கு நேர் எதிராக மோடியின் பேச்சு அமைந்துள்ளது என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.