தேனி மாவட்டம் அகமலை ஊராட்சி
தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் அதிகாரிகள் தவித்தனர்.
அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, குரவன் குழி, பேச்சியம்மன் சோலை உள்ளிட்ட 10 மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமத்திற்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்ல குதிரைகள் இல்லாததால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தவித்தனர்.