தேர்தல் ஆணையம்
சென்னையில் பணிபுரியும் 800 தீயணைப்புத் துறை பணியாளர்களுக்கு தற்போது வரை தபால் வாக்குச்சீட்டு வழங்காததால் அவர்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டள்ளது
மேலும் 10 பேர் பணி புரியும் அலுவலகத்தில் ஒருவருக்கு மட்டும் விடுமுறை அளிப்பதால் எஞ்சியவர்கள் வெளியூர் சென்று தங்களது வாக்குகளை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்
எனவே தேர்தல் ஆணையம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் பணியாற்றும் தீயணைப்புத் துறை பணியாளர்கள் கோரிக்கை