மக்களவை தேர்தலை சிறப்பு பேருந்துகள்
மக்களவை தேர்தலை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள்
சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து நேற்று 2,899 பேருந்துகள் இயக்கம்
46,503 பேர் சென்னையிலிருந்து பயணம் செய்ய இன்று வரை முன்பதிவு