ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!
துபாய் சர்வதேச விமான நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது