பட்டாசு கடைகளை மூட எச்சரிக்கை ஆட்சியர் ஜெயசீலன்
மக்களவை தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளை மூட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
நாளை முதல் ஏப்.20 வரை, ஜூன் 2 முதல் ஜூன் 5 வரை பட்டாசு கடைகள், பட்டாசு குடோன்கள் இயங்க தடை. மீறி பட்டாசு கடைகளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்