இந்தியாவில் உள்ள ஐபோன்களில்
இந்தியாவில் உள்ள ஐபோன்களில் பெகாசஸ் ஸ்பைவேரை விட, தீவிரமாக உளவு பார்க்கும் மென்பொருள் இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா உள்பட 91 நாடுகளிலுள்ள ஆப்பிள் பயனர்களுக்கு அந்நிறுவனம் விரைவில் எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பயிருப்பதாக தகவல்.
சென்ற ஆண்டு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு இதேபோல் ஒரு எச்சரிக்கையை ஆப்பிள் நிறுவனம் அனுப்பி இருந்தது!