கோவையில் ராகுல்காந்தி
மோடி அரசு என நான் கூறுவது அதானி அரசை:
மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது.
மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு.
அதானிக்காகவே எல்லாமே செய்கிறார் மோடி. சாலை, உள்கட்டமைப்பு, விமான நிலையம் என எதை அவர் விரும்புகிறாரோ, அதை மோடி கொடுத்துவிடுவார்
நாடாளுமன்றத்தில் அதானி எப்படியெல்லாம் இந்த அரசில் சலுகைகளை பெறுகிறார் என பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது
என் அரசு இல்லமும் பறிக்கப்பட்டது. உண்மையிலேயே எனக்கு அந்த வீடு தேவையில்லை, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் எனக்காக அவர்களின் வீடுகளை திறந்து வைப்பார்கள் என
ராகுல் காந்தி பேச்சு.