புதிய இந்தியாவுக்கு விடியல் தருக
ராகுல் காந்தியே வருக, புதிய இந்தியாவுக்கு விடியல் தருக என அழைக்கிறேன்
மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள் என்ற அண்ணாவின் சொல்லின் வழியே அவர் மக்களுடன் நடந்து, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார்
சமூக நீதியின் அம்சங்கள் கொண்ட அந்த தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் கதாநாயகன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு