சென்னை – மொரிஷியஸ் விமான சேவை தொடக்கம்.
சென்னையில் இருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை இன்று தொடங்கியது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 173 பயணிகளுடன் முதல் விமானம் அதிகாலை புறப்பட்டு சென்றது.