ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது
முக்கிய குற்றவாளிகளான முசாவிர் ஹுசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேர் மேற்கு வங்கத்தில் கைது
குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தது, என்.ஐ.ஏ.
வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவடாங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஃப் என்பவர், கடந்த மார்ச் 27ல் கைது செய்யப்பட்டார்
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 3 பேரை கைது செய்தது, என்.ஐ.ஏ.