சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசலி
ஈரோடு:
சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலமாக கடைவீதி வழியாக சென்று கோட்டு வீராம்பாளையத்தில் உள்ள ஈத்கா கபரஸ்தான் மைதானத்திற்கு சென்றனர். அங்கு ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.