சேலத்தில் தேர்தல் பணியில் ஈடுபட

சேலத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்களுக்கான தபால் வாக்கு இன்று தொடங்கியது. இதில் காவல்துறையினர், ஆயுதப்படையினர், ஊர் காவல் படையினர் வாக்குகளை செலுத்தினர்