தேனியில்


அனைவரும் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு 1500 கிலோ எடையுள்ள ஐஸ் கட்டியில் உருவாக்கப்பட்டது. இதில் என் வாக்கு என் உரிமை வாசகம் இடம் பெற்றது. இந்த விழிப்புணர்வுபுதிய பேருந்து நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டது. ஏராளமானோர் செல்பி எடுத்துக் கொண்டனர்