உறுதிபடுத்தியது நீதிமன்றம்
கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் – உறுதிபடுத்தியது நீதிமன்றம்
“டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளார்”
கெஜ்ரிவாலின் பங்கு இருப்பது, அமலாக்கத் துறை ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது – டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தகவல்