அண்ணாமலைக்கு பிரச்சாரம் செய்த டிடிவி.தினகரன்
கோவை பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், TTV தினகரன் அவர்கள், கோவை மற்றும் சூலூர் பகுதிகளில் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்து பரப்புரை செய்தார்.