இரவில் தூக்கமின்மை என்றால்….

நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் நன்றாக தூங்கி எழலாம். இரவில் சிறிதளவு பாதாம் பால் அல்லது வாழைப்பழம் சாப்பிட்டால் உறக்கம் நன்றாக வரும் ஓட்ஸ் உணவை  சாப்பிட்டு வந்தால் ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும். இதில் மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி6 சத்தும் உள்ளது.

செய்தி – ஷா

தமிழ்மலர் மின்னிதழ்