திருவண்ணாமலை மாவட்டத்தில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று செங்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராமிய கூத்து கலைஞர்களுடன் சென்று பேருந்தில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஓட்டு வில்லைகளை ஒட்டி பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் மற்றும் வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட ஆட்சியர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.