ரூ.4 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார்
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் இருந்து ரூ.4.5 கோடி பறிமுதல்
நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்
தமிழகத்தில் அனைத்து பாஜக வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்
“வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பல கோடி ரூபாய் பணம் ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்”
ஆர்.எஸ்.பாரதி புகார்.