காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
“நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் வேண்டுமா? என்பதை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம்:
“விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்”
“எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50%ல் இருந்து உயர்த்தப்படும்”
“100 நாள் வேலைத்திட்டத்திற்கான கூலி நாளொன்றுக்கு 400 ரூபாயாக உயர்த்தப்படும்”