காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

“தேர்தல் பத்திரம் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்”

“வேளாண் இடு பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது”

“LGBT சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்”

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்”

“மீனவர்களுக்காக கூட்டுறவு வங்கிகள் அமைக்கப்படும், மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்”

“பாஜக அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி முறை நீக்கப்பட்டு ஜி.எஸ்.டி 2.0 கொண்டுவரப்படும்”

“ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும்”

“தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்”