அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா X பதிவு

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாகன சோதனை நடத்த முயன்ற தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினரை பகிரங்கமாக மிரட்டிய திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்

  • அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம்!,

அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகளை மட்டுமல்ல, மக்களையே மதிப்பதில்லை. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை, அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்?

எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப்படுகிறது. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பது நமது கடமை. எந்த அதிகாரியையும் இப்படி மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல
என்று