காங்கிரஸ் தலைவர் கார்கே
இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்த போது தூக்க மாத்திரை விழுங்கி இருந்தீர்களா?
மோடி?: காங்கிரஸ் தலைவர் கார்கே
இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்த போது தூக்க மாத்திரை விழுங்கி இருந்தீர்களா? என்று மோடியை கார்கே கடுமையாக விமர்சித்தார்.
உண்மையில் ‘56’ அங்குல மார்பு உடையவராக இருந்தால், இந்தியாவுக்கு சொந்தமான நிலத்தை சீனா ஆக்கிரிமித்ததை அனுமதித்தது ஏன்?
இந்திய நிலத்தின் பெரும்பகுதியை சீனாவுக்கு ஏன் தாரை வார்த்தீர்கள்?
அவர்கள் எல்லைக்குள் ஊடுருவி உள்ளே வருகிறார்கள், ஆனால் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது நீங்கள் தூக்க மாத்திரை விழுங்கி இருந்தீர்களா?
அல்லது அவர்கள் உங்களுக்கு போதை மருந்துகளை கொடுத்தார்களா?