பேருந்து நிலையம் – நோட்டீஸை ரத்து செய்து உத்தரவு
மதுரை, திருமங்கலம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தை இடிப்பது தொடர்பான நோட்டீஸை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
நெரிசல், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை அமைப்பது தொடர்பாக 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்
திருமங்கலம் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு மீண்டும் கட்டுவது என்பது எந்த விதமான பலனையும் அளிக்காது – நீதிபதி உத்தரவு