5 மணி நேரமாக அமீரிடம் விசாரணை
டெல்லியில் இயக்குனர் அமீரிடம் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக என்சிபி அதிகாரிகள் விசாரணை
விசாரணையின் போது இயக்குநர் அமீரின் வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை