ரூ.5,000 கோடி என்ன ஆனது? – நிர்மலா சீதாராமன்
சென்னைக்கு ரூ.5,000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளோம்; வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்திற்கு ரூ.900 கோடியை ஒதுக்கினோம்
ரூ.900 கோடி மற்றும் ரூ.5,000 கோடியை தமிழக அரசு என்ன செய்தது?
ஏற்கெனவே வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்குக் கூற வேண்டும்
ரூ.5,000 கோடியை முறையாக செலவிட்டிருந்தால் மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது
ரூ.5,000 கோடிக்கு மழைநீர் வடிகால் பணிகளை செய்ததாக கூறினார்கள்; ஆனால் பாதிப்பு ஏற்பட்டதே – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி