ஜெயக்குமார் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை காவல்துறையின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே முடித்து வைத்தது ஏன்?
மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
கடந்த 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் தரப்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்