ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற் படையினர் எட்டு மீனர்வகளை கைது செய்தனர். அவர்கள் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசினர் இதனால் மற்ற மீனவர்கள் மீன் பிடிக்க இயலாமல் கரை திரும்பினர்