நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து
செம்மரம் கடத்தியவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது”
செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
குற்ற வழக்குகளில் தொடர்புடைய பா.ஜ.க பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷின் மனு தள்ளுபடி
குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கினால் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர் – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து