அதிசய மரம்.

குடங்களில் சேமித்து வைப்பது போல் தண்ணீரை தனக்குள் சேமித்து வைத்து பயன்படுத்தும் அதிசய மரம்.

ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டம் அருகே பாப்பி கொண்டா வனப்பகுதியில் குடங்களில் நாம் தண்ணீரை சேமித்து வைப்பது போல் தண்ணீரை தனக்குள் சேமித்து வைத்து பயன்படுத்தும் லாரல் மரத்தை வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்