அண்ணாமலை பிரசாரத்தின் போது வாக்குவாதம் செய்தனர் பா.ஜ.க – பா.ம.க தொண்டர்கள்
கூட்டணி கட்சிகளான பாஜக. – பாமகவினர் இடையே மோதல்
கடலூரின் முதுநகரில் அண்ணாமலை பிரசாரத்தின் போது வாக்குவாதம் செய்தனர் பா.ஜ.க – பா.ம.க தொண்டர்கள்
அண்ணாமலை பிரசார வாகனத்தின் முன்பு யார் நிற்பது தொடர்பாக வாய் தகராறு
பாமக-பாஜக நிர்வாகிகளை சமாதானம் செய்து வைத்தார் அண்ணாமலை