பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்!..
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்!..
ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு அண்ணாமலை பணம் கொடுத்ததாக வீடியோ பரவிய விவகாரம்
“என் மண் – என் மக்கள்” யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ என அண்ணாமலை விளக்கம்
அப்போது ஆரத்தி எடுத்தவர்க்கு கொடுத்ததை இப்போது பரப்புகிறார்கள்.
ஆரத்தி எடுப்பவர்களுக்கு பாசத்தின் அடையாளமாக வெகுமதி அளிப்பது நமது கலாச்சாரம்
வாக்குகளைப் பெற பணத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைப்பதில்லை
தேர்தல் நேரத்தில் இதை கடைப்பிடிப்பதில்லை என்றும் அண்ணாமலை விளக்கம்