நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – தர்மபுரி, கிருஷ்ணகிரி.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி – கோவை, பொள்ளாச்சி.

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் – விருத்தாசலம், குள்ளஞ்சாவடி.

தமிழக பா.ஜனதா தலைவர் கே.அண்ணாமலை – ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், சென்னை.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் – ஈரோடு.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் – ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் – நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் – அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்.