வேட்புமனு தாக்கல் நிறைவு
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது!
3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களுக்கு டோக்கன் வழங்க ஏற்பாடு!
வேட்புமனுக்கள் மீது நாளை பரிசீலனை, மனுக்களை திரும்பப் பெற வரும் சனிக்கிழமை வரை அவகாசம்!