தேர்தல் பறக்கும்
தேர்தல் பறக்கும் படையினரால் ரொக்கபணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், மதுபானங்கள் என மொத்தம் ரூ.3,24,73,646 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட 265 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு,
நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது –
திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல்.