நகைக்கடை, பாத்திர கடையில் தீ விபத்து

புதுக்கோட்டை அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடை, பாத்திர கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பற்றி எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடினர்.