வாரணாசி தொகுதியில் அஜய் ராய்.

பிரதமர் மோடியை எதிர்த்து, வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக களம் காண உள்ளார் அஜய் ராய்.

பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அஜய் ராய், 1996 – 2007 வரை கோலஸ்லா சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக பணியாற்றியுள்ளார்.

தனக்கு சீட் மறுக்கப்பட்டதால், 2009இல் சமாஜ்வாதி கட்சிக்கு தாவினார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்