பிரேமலதா விஜயகாந்த்.

எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறும் திமுக அரசு தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்தியிலுள்ளவர்களை வந்து தமிழகத்தில் ஆட்சியேற்க சொல்லுங்கள் – திருச்சி அதிமுக பிரச்சார கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு.

பெட்ரோல், டீசல் விலை & கேஸ் விலை குறைப்பு என சாத்தியமில்லாத வாக்குறுதிகளை சொல்கின்றது திமுக.

சிஏஏ திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த எங்கள் கூட்டணி என்றும் விடாது.

2026-க்கு பிறகு திமுகவே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை எங்கள் கூட்டணி உருவாக்கும் – பிரேமலதா விஜயகாந்த்.